கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப்
ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு களமானது சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தனது அண்டை நாடான கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. சவுத் பார்ஸ் எரிவாயு களம் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்குப் பங்கு இல்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒருவேளை ஈரான் […]
கத்தாரைத் தாக்கினால் ஈரானின் எரிவாயு களம் தரைமட்டமாக்கப்படும் – டொனால்ட் டிரம்ப் Read More »

