மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நேரடித் தலையீடு!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) அவசரக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது நிலவும் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி, அங்கிருந்து உதவிகளை நாடுவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்குத் […]


