October 17, 2025

565355488 122155360346925861 7385678893622542611 n

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை அகற்றும் பணி இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. கௌரவ தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய, சபையின் உத்தியோகத்தர் ஏ.ஜி. றபீக் அவர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெற்றன. இதன் போது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டதுடன், போக்குவரத்து சீராக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரதேச சபையின் இந்தச் செயற்பாடு, வீதிப் பாவனையாளர்களின் பாதுகாப்பையும் இலகுவான போக்குவரத்தையும் உறுதி […]

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லையின் வீதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மரக்கிளைகள் அகற்றம்! Read More »

565207749 122155317584925861 1853816863166402987 n

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச

அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கைதுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்சவின் பெயர் அடிபடுகின்றதே என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதன்போது அரசாங்கம் என்னைப் பற்றிய கனவில் மட்டுமே இருக்கின்றது என

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – நாமல் ராஜபக்ச Read More »

565139285 122155260644925861 6413809550926887112 n

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் (15) ஈடுபட்டிருந்தன. குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடிள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், குறித்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமை தாங்கியிருந்தார். குறித்த சந்திப்பில், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ் கட்சிகள் இடையே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் Read More »

565310115 122154880004925861 6401213163250296006 n

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு

இத்தாலி பிரதமர் மெலோனியைப் பார்த்து ட்ரம்ப் “நீங்கள் ஒரு அழகான பெண்” எனப் பாராட்டு – இணையத்தில் விமர்சனம்! எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அமைதி உச்சிமாநாட்டில், ட்ரம்ப் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை நோக்கி, “நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?

காசா போர் நிறுத்த உச்சிமாநாட்டில் பரபரப்பு Read More »