August 27, 2025

536068761 122131038788925861 8571863499813038163 n

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அனைவருக்கும் சட்டத்தின் முன் சமமான யுகமொன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பிக்குகள் தின நிகழ்வில் இன்றைய தினம் (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பொது நிதியை முறைகேடாக பயன்படுத்திய எந்தவொரு நபருக்கும் தகுதி பாராது தண்டனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பணத்தை மீள அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அழ முடியும், முணுமுணுக்க முடியும், கூச்சலிட முடியும். எனினும் முன்னால் வைக்கப்பட்ட […]

சட்டத்தின் முன் சகலருக்கும் சமமான யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி Read More »

539282140 122130829958925861 4086456087735580074 n

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் நீதிமன்றில் ஆஜராகமாட்டார் – சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம் Read More »

539269750 122130817766925861 3551021016351616769 n

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் Read More »